கிழக்கு இரயில்வேயின் ஸ்போர்ட்ஸ் கோட்டா வேலை வாய்ப்பு

Posted By:

புவனேஸ்வர தலைமையிடமாக கொண்ட செயல்பட்டு வரும் East coast Railway காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தகுதியான விரர்களுக்கு விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய இரயில்வேயின்  வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பணியிடம்: ஸ்போர்ட்ஸ் பர்சன்ஸ் ஸ்போர்ட்ஸ் ஸ்கோடா

பணியிடங்களின் விவரங்கள்:
1 அதெலட்டிக்ஸ்
2 அக்கட்டிவிக்ஸ்
3ஸட்டில் பேட்மிண்டன்
4 பாக்ஸிங் (மேன்& உமன்)
5 ஃபுட் பால்
6 ஹாக்கி
7 வெய்ட் லிஃப்டிங்
8 ஹோல்ஃப்

ஒடிஷாவின் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வே நிறுவனத்தில் வேலை செய்ய கல்வித்தகுதியாக இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து திறன் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் எழுதியதை ஆங்கிலத்தில் நிமிடத்திற்குள்ளும், ஹிந்தியில் 65 நிமிடத்திற்குள்ளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பிளஸ்2 வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து தெரிந்திருக்க வேண்டும்.

ஈஸ்ட் ரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் . தேர்வு செய்யப்பட்டவர்க்ள் நேர்முகத் தேர்வின் பொழுது தேவையான தகவல்களை தேர்வு செய்ய வேண்டும் . தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை இணையதளத்திலிருந்து பதவிறக்கம் செய்யலாம்.

சார்ந்த பதிவுகள்:சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பினை விருப்பமுள்ளோர் பயன்படுத்துங்கள்

விண்ணப்ப கட்டணம் முறையானது பொது மற்றும் பிறப்படுத்த பிரிவினர் ரூபாய் 500 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினரி ரூபாய் 250 செலுத்த வேண்டும். Prinicipal financial adviser , East coast rail way, என்ற பெயரில் புவனேஸ்வரில் மாற்றத்தக்க வகையில் காசோலை எடுத்து அனுப்ப வேண்டும் .

விண்ணப்பிககும் முறை:

ஈஸ்ட் ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள இணைய இணைப்பில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும் . டவுன்லோடு செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை முறைப்படி தேவையான தகவல்களை இணைத்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி :
பூர்த்தி செய்யப்பட்ட அஞ்சல் முகவடி அனுப்ப வேண்டிய முகவரியானது
அஸிஸ்டெண்ட் பர்சனல் ஆஃபிஸர், 2ஃபுளோர்.
சவுத் பிளாக், ரயில் சதன்,
சந்திர சேகர்பூர்,
புவனேஸ்வரபூர்,
ஒடிசா, -751017

டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை செலுத்த வேண்டும். நீங்கள் விளையாட்டு வீரரா உங்களுக்கான வாய்ப்பை நழுவவிடாதிர்கள்.

சார்ந்த பதிவுகள் :

ஆர்பிஐ வங்கியில் வேலை பத்தாம் வகுப்பு படிச்சிருந்தா போதும் ! 

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான எஸ்எஸ்சி வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tell about job opportunity of eastern railway sports quota offer

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia