12-வது தேர்ச்சியா? ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் JIPMER பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!

ஜிப்மர் (JIPMER) மருத்துவ பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Scientist C, ஆய்வக நுட்பவியலாளர், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் (JIPMER) மருத்துவ பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Scientist C, ஆய்வக நுட்பவியலாளர், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.67 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் JIPMER பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப்பணியிடங்கள் : 06

பணி : Scientist C - Non Medical, Research Assistant, Lab Technician III, Data Entry Operator மற்றும் Multi-Tasking Staff பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

  • Scientist C, Research Assistant - 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • DEO - 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது Intermediate, அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.18,000 முதல் அதிகபட்சம் ரூ.67,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 06.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jipmer.edu.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JIPMER Recruitment 2021: Apply online for Scientist C, Research Assistant and other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+