ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் JIPMER பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் (JIPMER) மருத்துவ பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Junior Resident (NPG-Dentistry) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 02 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.85 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் JIPMER பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப்பணியிடங்கள் : 02

பணி : Junior Resident (NPG-Dentistry)

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம் : விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.85,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 04.01.2022 தேதிக்குள் https://www.jipmer.edu.in/announcement/jobs எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jipmer.edu.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JIPMER Recruitment 2021: Application invited for Junior Resident (NPG-Dentistry) post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X