ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

By Saba

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையலாம்.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

நிர்வாகம் : ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி

பணி : உதவி பேராசிரியர்

காலியிடங்கள் : 07

ஊதியம் : மாதம் ரூ.1,01,500

வயது வரம்பு : 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : ஜிப்மர் விதிமுறைப்படி தகுதி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Embryologist in Obstetrics & Gynaecology

காலியிடங்கள் : 01

கல்வித் தகுதி : எம்பிபிஎஸ் பட்டம் அல்லது லைப் சயின்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று Embryologist ஆக 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை The Director JIPMER என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, ஜிப்மர் கிளை, புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Administrative Block, JIPMER, Puducherry.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 29.08.2019

விண்ணப்பிக்கும் முறை : www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் கட்டணம் செலுத்தியதற்கான வங்கி வரைவோலை மற்றும் தேவையான சான்றிதழ்களின் அசல் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jipmer.edu.in என்ற கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JIPMER Recruitment 2019 – Professor, Asst Professor Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+