நர்சிங் துறையில் டிப்ளமோ முடித்தவரா? ரூ.1.40 லட்சத்திற்கு வேலை வாய்ப்பு..!

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள 70 குரூப் பி, சி பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள 70 குரூப் பி, சி பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நர்சிங் துறையில் டிப்ளமோ முடித்தவரா? ரூ.1.40 லட்சத்திற்கு வேலை வாய்ப்பு..!

நிர்வாகம் : ஜிப்மர் மருத்துவமனை

பணி : குரூப் பி மற்றும் சி

மொத்த காலிப் பணியிடங்கள் : 70

பணி : இளநிலை இந்தி மொழி பெயர்ப்பாளர் - 03

தகுதி : இந்தி, ஆங்கிலம் பாடப்பிரிவில் ஆங்கிலம், இந்தியை ஒரு பாடமாகக் கொண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : தொழில்நுட்ப உதவியாளர் (அணு மருத்துவம்) - 02

தகுதி : இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், லைஃப் சையின்ஸ் போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : தொழில்நுட்ப உதவியாளர் (சிறுநீரகவியல்) - 01
தகுதி : மருத்துவ கதிர்வீச்சியல் தொழில்நுட்பம், கூட்டு மருத்துவத்தில் சிறுநீரகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் 35,400

பணி : செவிலியர் அலுவலர் - 06
தகுதி : செவிலியர் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையில்

வயதுவரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : சுருக்கெழுத்தாளர் கிரேடு -II - 03

தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்திற்கு கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,500

பணி : எம்டிஎஸ் கோப்லர் - 01

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.18,000

வயதுவரம்பு : 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொதுப்பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவினரைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர், பிசி, ஓபிசி, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.1500
  • எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,200
  • மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.jipmer.pusucheery.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 13.02.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.jipmer.puducherry.gov.in/sites/default/files/Detailed Advertisement of Group B & C posts - January 2019 session.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JIPMER Recruitment 2019: Apply for 70 Nursing Officer, Junior Hindi Translator, other posts; Check details
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+