12-வது தேர்ச்சியா? ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் மத்திய JCI நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (JCI) காலியாக உள்ள Accountant, இளநிலை உதவியாளர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (JCI) காலியாக உள்ள Accountant, இளநிலை உதவியாளர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 63 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.15 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் மத்திய JCI நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (JCI)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 63

பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:

  • Accountant - 12
  • Junior Assistant - 11
  • Junior Inspector - 40

கல்வித் தகுதி :

Accountant - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் M. Com, B. Com படித்திருக்க வேண்டும்.

Junior Assistant - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Junior Inspector - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

  • Accountant - ரூ.28,600 முதல் ரூ.1,15,000 மாதம்
  • Junior Assistant - ரூ.21,500 முதல் ரூ.86,500 மாதம்
  • Junior Inspector - ரூ.21,500 முதல் ரூ.86,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://jci.onlineregistrationform.org/JCI/ எனும் இணையதளத்தின் மூலம் 13.01.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200
  • எஸ்.சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கணினி வழியிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://jci.onlineregistrationform.org/JCI/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JCI Recruitment 2021: Apply online for Accountant, Junior Assistant, Junior Inspector Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+