ISRO Scientist Recruitment Notification 2023: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் விஞ்ஞானி பணி...?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையங்களில், அறிவியலாளர்/பொறியியலாளர்(Scientist/Engineer) பதவிகளில் காலியாக உள்ள 303 பணியிங்களுக்கு, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நடைபெற உள்ளது.

நிர்வாகம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(ISRO)

மேலாண்மை : மத்திய அரசு

பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் விஞ்ஞானி பணி...?

பதவிகள் விவரம்

Ø Scientist/ Engineer 'SC' (Electronics)

Ø Scientist/Engineer 'SC' (Mechanical)

Ø Scientist/Engineer 'SC' (Computer Science)

Ø Scientist/Engineer 'SC' (Electronics) - Autonomous Body - PRL

Ø Scientist/Engineer 'SC' (Computer Science) - Autonomous Body - PRL

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பம் துவங்கிய நாள் - 25.05.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.06.2023

விண்ணப்ப கட்டணங்களை செலுத்த கடைசி நாள் - 16.06.2023

பணியிடங்கள் எண்ணிக்கை: 303

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 14.06.2023 அன்று அதிகபட்ச வயது 28 க்கு கீழ் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

அரசு விதிமுறைகள் பின்பற்றப்படும் வயது வரம்பில் சலுகை பெற கோருபவர், அதற்குரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளவும்.

கல்வி தகுதி

Scientist/ Engineer 'SC' (Electronics) பதவியில் 92 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இதற்கான கல்வித் தகுதி BE/ B.Tech in Electronics & Communication Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Scientist/ Engineer 'SC' (Mechanical) பதவியில் 163 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான கல்வித் தகுதி BE/ B.Tech in Mechanical Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Scientist/ Engineer 'SC' (Computer Science) பதவியில் , 48 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான கல்வித் தகுதி BE/ B.Tech in Computer Science Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

Scientist/Engineer-SC (Electronics) பதவிக்கு இரண்டு காலிப் பணியிடங்கள் உள்ளன.

Scientist/Engineer-SC (Computer Science) Autonomous Body- பணியில் ஒரு காலிப் பணியிடமும் உள்ளன. இவ்விரு பதவிகளுக்கும் மேற்குறிப்பிட்ட கல்வி தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

நிலை - 10 ன்படி, குறைந்தபட்சம் ரூ.56,100/- மாத ஊதியம் வழங்கப்படும். பஞ்சப்படி, பயணப்படி, வீட்டு வாடகைப்படி மற்றும் இதர சலுகைகளும், அரசு விதிகள்படி, தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

பணிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். https://www.isro.gov.in/Careers.html என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ப்ளீஸ் நோட் இட்...!

கவனமாக வாசிக்கவும்...!

விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு அடிப்படையில், தகுதியான நபர்களின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு, தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பக்க கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ரூ.250 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூன்.14 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணத்தை யுபிஐ, நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.isro.gov.in/index.html சென்று, தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவும். இறுதியாக முழு விண்ணப்பம் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூன் 14 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

https://www.isro.gov.in/ICRB_Recruitment7.html

பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா? ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில்...

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2023_May/Advt_EMC_2023WebsiteBilingual_V1.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ISRO Scientist Recruitment 2023: The Indian Space Research Center known as ISRO has released a notification for 303 scientist posts. Don't forget that June 14 is the last day to apply for these jobs...!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+