இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) காலியாக உள்ள Chairman cum Managing Director (CMD) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.3.70 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO)
பணி : Chairman cum Managing Director (CMD)
மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், பொறியியல் அல்லது அறிவியல், அல்லது MBA அmல்லது PG Diploma in Business Administration அல்லது Business Management படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.2,00,000 முதல் ரூ.3,70,000 மாதம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.isro.gov.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Deputy Secretary (P & PS)
Department of Space
Antariksh Bhavan, New BEL Road
Bengaluru - 560 094
Karnataka.
Phone: 080 2217 2369 / email [email protected]
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 22.09.2021 முதல் 29.10.2021 தேதி வரையில் இந்த நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தகுதியில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.isro.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












