ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் இஸ்ரோ-வில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) Indian Institute of Remote Sensing நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) Indian Institute of Remote Sensing நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் இஸ்ரோ-வில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO)

பணி : Junior Research Fellow

மொத்த காலிப் பணியிடங்கள் : 16

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் M.SC, M.SC (Tech), M.E, M.Tech, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் NET, GATE, IIRS-JET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.31,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.iirs.gov.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 22.09.2021 முதல் 29.10.2021 தேதி வரையில் இந்த நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iirs.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ISRO Recruitment 2021: Walk-in for Junior Research Fellow Post at IIRS
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+