இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) காலியாக உள்ள செவிலியர் - பி, சமையல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.42 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO)
பணி : Nurse B, Catering Supervisor
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி :
Nurse B - General Nursing மற்றும் Midwifery ஆகிய பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
Catering Supervisor - இப்பணியிடத்திற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ முதுநிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஊதியம் : மேற்கண்ட பணியிடத்திற்கு ரூ.35,400 முதல் ரூ.1,42,400 வரையில் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://rmt.vssc.gov.in/RMT316/advt316.html என்ற இணையதளத்தின் மூலம் 07.04.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://rmt.vssc.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












