இஸ்ரோவில் உதவியாளர் பணி வாய்ப்பு...!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில், உதவியாளர், இளநிலை தனி உதவியாளர் காலிப் பணியிங்களுக்கு, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(ISRO)

மேலாண்மை : மத்திய அரசு

பதவிகள் விவரம்

• உதவியாளர் பணி

• இளநிலை தனி உதவியாளர்விண்ணப்பிக்கும்

இஸ்ரோவில் உதவியாளர் பணி வாய்ப்பு...!

முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 1.10.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 17

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் வயது 01/10/2022 அன்று 26 க்கு கீழ் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். அரசு விதிமுறைகள் பின்பற்றப்படும் வயது வரம்பில் சலுகை பெற கோருபவர், அதற்குரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளவும்.

கல்வி தகுதி

உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேலாண்மை, அறிவியல், வணிகம் உள்ளிட்ட பாட நெறிகளில் ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை தனி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேலாண்மை, அறிவியல், வணிகம் , கணினி அறிவியல் உள்ளிட்ட பாட நெறிகளில், ஏதாவது ஒன்றில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நிமிடத்திற்கு, 80 ஆங்கில வார்த்தைகள் தட்டச்சு செய்ய தெரிந்து இருப்பது கட்டாயம். கணினி அறிவு பெற்றிருத்தலும் அவசியம்.

ஊதியம்

நிலை - 4 ன்படி, . ரூ25,500 - ரூ.81,100/- மாத ஊதியம் வழங்கப்படும்.

இஸ்ரோவில் உதவியாளர் பணி வாய்ப்பு...!

விண்ணப்பிக்கும் முறை

பணிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிகலாம். https://www.prl.res.in/prl-eng/ என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், ஆட்சேபணை சான்றிதழ் (NOC certificate), சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் ஆகியவற்றை, இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ஆள்சேர்ப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ப்ளீஸ் நோட் இட்...!

இஸ்ரோவில் உதவியாளர் பணி வாய்ப்பு...!

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

RECRUITMENT SECTION

ROOM NO. 003

PHYSICAL RESEARCH LABORATORY

NAVRANGPURA

AHMEDABAD-380 009

கவனமாக வாசிக்கவும்...!

• விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

• வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

• எழுத்து தேர்வு, திறனறிவு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு, தெரிவு செய்யப்படுவர்.

ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

https://www.prl.res.in/prl-eng/

பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா? ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில்...

https://www.prl.res.in/~notices/Advertisement/2022/10/01/AdvertisementAssistantJPA.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Physical Research Laboratory (Physical Research Laboratory), an autonomous organization under the Indian Space Research Organization known as ISRO, has released a notification for the vacancies of Assistant, Junior Special Assistant.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X