இந்திய ரயில்வேத் துறையின் (IRCTC) உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள விஜிலென்ஸ் அதிகாரி, உதவி விஜிலென்ஸ் அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : விஜிலென்ஸ் அதிகாரி, உதவி விஜிலென்ஸ் அதிகாரி
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் எம்.எஸ், எக்சல் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.50,000 முதல் ரூ.160,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : ரயில்வேத் துறை அமைச்சகத்தில் அறிவுறுத்தலின் படி தேர்வு நடைபெறும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.irctc.com/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












