ரூ.36 ஆயிரம் ஊதியத்தில் ரயில்வே கட்டுமான ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் (IRCON) காலியாக உள்ள Works Engineer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் (IRCON) காலியாக உள்ள Works Engineer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 74 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.36 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.36 ஆயிரம் ஊதியத்தில் ரயில்வே கட்டுமான ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய ரயில்வே கட்டுமான ஆணையம் (IRCON)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 74

பணி : Works Engineer

கல்வித் தகுதி :

Works Engineer/Civil - அரசு மற்றும் யுஜிசி அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Civil Engineering தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

Works Engineer/S&T - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் பொறியியல், எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், எலக்ட்ரானிக்ஸ் தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.36,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://career.ircon.in/erec/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தின் மூலம் 18.04.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். பின், அதனை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 28.04.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://career.ircon.in/erec/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IRCON Recruitment 2021: Apply online for 74 Works Engineer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+