ரூ.2.10 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் ரயில்வே கட்டுமான ஆணையத்தில் பணியாற்ற ஆசையா?

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் (IRCON) காலியாக உள்ள Additional General Manager – Civil பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் (IRCON) காலியாக உள்ள Additional General Manager - Civil பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே உள்ள நிலையில் இதற்கு ரூ.2.10 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.10 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் ரயில்வே கட்டுமான ஆணையத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : இந்திய ரயில்வே கட்டுமான ஆணையம் (IRCON)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

பணி : Additional General Manager - Civil

தகுதி :

விண்ணப்பதாரர் JAG அளவில் பணிபுரியும் IRSE அதிகாரியாக இருக்க வேண்டும்.

மேலும், கட்டுமானம் சார்ந்த வேலைகள், பாலங்கள், பாதை பணிகள், யார்டு மறுவடிவமைப்பு போன்ற பணிகளில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.78,800 முதல் ரூ.2,09,200 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ircon.org/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IRCON Recruitment 2021: Apply for Additional General Manager – Civil Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X