ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய IOCL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Contingent Duty Medical Officers (CDMO), Specialist Doctors பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Contingent Duty Medical Officers (CDMO), Specialist Doctors பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.1 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய IOCL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் (IOCL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Contingent Duty Medical Officers (CDMO), Specialist Doctors

மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி :

Contingent Duty Medical Officers - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும். மேலும், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவம் ஆகியவற்றில் மருத்துவ சிறப்பு மற்றும் முதுகலை தகுதி (MD/MS) டிப்ளமோ பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Specialist Doctors - MBBS மற்றும் தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் முன் அனுபவம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

  • CDMOs (with MBBS Qualification and 1 year of internship) - ரூ.89,400
  • CDMOs (with MBBS with Diploma in Medical Specialty) - ரூ.97,000
  • CDMOs (with PG qualifications i.e MD/MS) - ரூ.1,04,400

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் Contingent Duty Medical Officers(CDMOs பணிக்கு 17.12.2021 தேதியன்றும், Specialist Doctors பணிக்கு 18.12.2021 தேதியன்றும் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Barauni Refinery Hospital, Begusrai-851117 Bihar
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://iocl.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IOCL Recruitment 2021: walk in for Contingent Duty Medical Officers (CDMO), Specialist Doctors Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+