ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி: வரவேற்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் !

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ஐஓசிஎல்) காலியாக உள்ள தொழில்பழகுனர் பயிற்சிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ஐஓசிஎல்) காலியாக உள்ள தொழில்பழகுனர் பயிற்சிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 441 காலிப் பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி: வரவேற்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் !

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஐஓசிஎல்)

மொத்த காலிப் பணியிடம் : 441

பயிற்சி : டெக்னீசியன் அப்ரண்டிஸ்

கல்வித் தகுதி : ஐடிஐ, டிப்ளமோ

வயது வரம்பு : 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.ioclrecruit.com/Documents/college/Notice/CLG10/1/Detailed_Advt_ER_latest_1010.pdf

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : www.ioclrecruit.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைதி தேதி : 2018 நவம்பர் 01

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் உள்ள இந்த தொழில்பழகுனர் பயிற்சி குறித்தான மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.ioclrecruit.com/Documents/college/Notice/CLG10/1/Detailed_Advt_ER_latest_1010.pdf அல்லது www.ioclrecruit.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IOCL Recruitment 2018: Indian Oil to Hire 441 Apprentices, Here's Vacancy Details
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+