10-வது தேர்சியா? இந்திய ரயில்வேத் துறையில் 11000-க்கும் கூடுதலான பணியிடங்கள் அறிவிப்பு!

இந்திய ரயில்வேயில் (Indian Railway) இருந்து ஒவ்வொரு மண்டலத்திலும் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் (Indian Railway) இருந்து ஒவ்வொரு மண்டலத்திலும் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்சியா? இந்திய ரயில்வேத் துறையில் 11000-க்கும் கூடுதலான பணியிடங்கள் அறிவிப்பு!

நிர்வாகம் : இந்திய ரயில்வே (Indian Railway)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Apprentice

மொத்த காலிப் பணியிடங்கள் : 11000 கூடுதலான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • தெற்கு மத்திய ரயில்வே - 4103
  • கிழக்கு ரயில்வே - 3366
  • தென்மேற்கு ரயில்வே - 904
  • வடக்கு ரயில்வே - 3093

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

மேலும், பணி தொடர்பான பாடப்பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு அரசு அப்ரண்டிஸ் விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : http://203.153.33.92/AA2021.pdf

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 3 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 4 :

https://139.99.53.236:8443/rrcer/NOTIFICATION%20ACT%20APPRENTICE%202020-21.pdf

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட இந்திய ரயில்வேயின் Apprentice பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் 20.10.2021 மற்றும் 03.11.2021 ஆகிய தேதிகளில் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100
  • எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sr.indianrailways.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Railway Recruitment 2021: Application invited for 11000 Apprentice Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X