இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் (IOB) பணியாற்ற ஆசையா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள Financial literacy Counsellor பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள Financial literacy Counsellor பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.13 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் (IOB) பணியாற்ற ஆசையா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : இந்தியன் ஓவர்சிஸ் வங்கி (IOB)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

பணி : Financial literacy Counsellor

தகுதி:

IOB வங்கியில் தற்போது நிரப்பப்பட உள்ள மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பதாரர் வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.12,000 முதல் ரூ.13,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.iob.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அறிவிபுடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Chief Regional Manager,
Indian Overseas Bank,
Regional Office
MG Road,
Trivandrum. 695001

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.10.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iob.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Overseas Bank (IOB) Recruitment 2021: Apply for Financial literacy Counsellor post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+