பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள General Service, Air Traffic Controller, Observer, Pilot உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள General Service, Air Traffic Controller, Observer, Pilot உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 181 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

மேலாண்மை : இந்திய கடற்படை (Indian Navy)

பணி : General Service, Air Traffic Controller, Observer, Pilot

மொத்த காலிப் பணியிடங்கள் : 181

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

Executive Branch: General Service: 45 , Air Traffic Controller: 4 , Observer: 8 , Pilot: 15 , Logistics: 18

Education Branch: Education: 18

Technical Branch: Engineering Branch: 27 , Electrical Branch: 34, Naval Architect: 12

கல்வித் தகுதி :

Indian Navy SSC Officer: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் BE, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Air Traffic Controller: AICTE அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 60 சதவிகித மொத்த மதிப்பெண்களும், குறைந்தபட்சம் 60 சதவிகிதம் மதிப்பெண்கள் ஆங்கிலத்தில் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பில் இருக்க வேண்டும்.

Logistics: BE, B.Tech அல்லது MBA அல்லது B.Sc, B.Com, B.Sc (IT) அல்லது Finance, Logistics, Supply Chain Management, Material Management துறையில் முதுநிலைப் பட்டம், அல்லது MCA, M.Sc (IT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

பைலட் மற்றும் பொறியியல் பிரிவு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 02.07.1997 முதல் 01.01.2003 க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

இதர பணிகளுக்கு 02.07.1998 முதல் 01.01.2003-க்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in எனும் இணையதளத்தின் மூலம் 22.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் முதலில் குறுகிய பட்யல் செய்யப்பட்டு பின் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://www.joinindiannavy.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Navy Recruitment 2021 Apply for General Service, Air Traffic Controller, Observer, Pilot post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+