பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.1.42 லட்சத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள SSC Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள SSC Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 50 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.42 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.1.42 லட்சத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

மேலாண்மை : இந்திய கடற்படை (Indian Navy)

பணி : SSC Officer

மொத்த காலிப் பணியிடங்கள் : 50

கல்வித் தகுதி :

  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், பணியில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுறிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர் 02.01.1997 முதல் 01.07.2002 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.44,900 முதல் அதிகபட்சம் ரூ.1,42,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in/en/event/naseem-al-bahr-2016-visit-of-royal-navy-of-oman-ships.html எனும் இணையதளத்தின் மூலம் 26.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://www.joinindiannavy.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Navy Recruitment 2021 Application invite for SSC Officer post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+