இந்தியன் நேவியில் பைலட், அப்சர்வர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பினை விருப்பமுள்ளோர் பயன்படுத்தி விண்ணப்பியுங்க.

By Sobana

ஏர்பைலட் அப்சர்வர் பணிக்கு ஏர் இந்தியாவில் பணிவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு
ஏர்பைலட் பணிக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 19 ஆகும்.

ஆல் இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது. இந்தியன் நேவியில் ஏடிசி பணியிடங்கள் 7 மற்றும் பைலட் 8 பணியிடங்கள், அப்சர்வர் பணியிடங்கள் 4 ஆகும்.

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

ஏடிசி பணியிடத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஜனவரி 2,1994 மற்றும் ஜனவரி 1,1988க்குள் பிறந்திருக்க வேண்டும்
பைலட் பணிக்கு 2 ஜனவரி 1995 மற்றும் ஜனவரரி 2000க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்
அபசர்வர் பணிக்கு ஜனவரி2,1995 மற்றும் ஜனவரி 2000 வரைக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் நேவியில் பணிவாய்ப்பு பெற தகுதியுடையோர்கள் இண்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்தியன் நேவியில் பணிவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்ட தேதி பிப்ரவரி 11, 2018 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தியன் நேவியில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க மார்ச் 4, 2018
இண்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் மே 18 முதல் ஜூலை 18

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்

இந்தியன் நேவியில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பினை முழுவதுமாக படித்து விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க தொடங்கவும். 

அறிவிப்பு லிங்க்

ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேசன்

ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேசன்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேசனில் பதிவு செய்ய வேண்டும். 

ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேசன் 

பதிவு செய்ய வேண்டிய தகவல்கள்:

பதிவு செய்ய வேண்டிய தகவல்கள்:

இந்தியன் ஏவியில் பணிவாய்ப்பு பெற பதிவு செய்ய வேண்டிய தகவல்கள் முறைப்படி கொடுத்து இறுதியில் கேப்சா சரியாக கொடுத்தப்பின் சப்மிட் கொடுக்கவும்.

விண்ணப்பிக்க லாகின்:

விண்ணப்பிக்க லாகின்:

விண்ணப்பிக்க முறையாக பதிவு செய்தபின் லாகின் செய்து விண்ணப்பிக்க தொடங்கலாம். 

லாகின் லிங்க்

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Article tells about Job Opportunity of Indian Navy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+