இந்திய நேவியில் செயிலர் பணியிட வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

By Sobana

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் நேவியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். இந்தியன் நேவியில் செயிலர் பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

இந்திய நேவியில் பணியிடம் பெற விண்ணப்பிக்கலாம்

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க நவம்பர் 25 முதல் விண்ணப்பிக்க தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தியன் நேவியில் செயிலர் பணியிடத்திற்கு மாதச் சம்பளமாக ரூபாய் 21,700 தொகை பெறலாம். அத்துடன் மிலிட்டரி தொகை 2000 மேலும் அலவன்ஸ் தொகை பெறலாம். பயிற்சி காலத்தில் ஸ்டைஃபண்டு தொகையாக ரூபாய் 14,600 தொகை பெறலாம்.

பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களை படித்திருக்க வேண்டும். இந்தியன் நேவியில் விண்ணப்பிக்க 1.9.1997 முதல் 31.7.2001 வரை விண்ணப்பித்திருக்க வேண்டும். திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு மூலமே விண்ணப்பிக்க முடியும், அத்துடன் இந்தியன் நேவி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க புளூ கலர் பாஸ்போர்ட் பேக்ரவுண்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்திற்கான ஆன்லைன் இணைப்பை உடன் இணைத்துள்ளோம்.
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்திருக்க வேண்டும்.மேலும் எழுத்து தேர்வுக்கான சில்லப்பஸ் இணைய இணைப்பை இங்கு இணைத்துளோம்.

இந்தியன் நேவியில் தேர்ந்தெடுக்கும் முறையானது எழுத்து தேர்வு முறையாக இருப்பதால் அதனை குறித்து சில்லபஸ் விவரங்கள் தேர்வர்களை சிறப்பாக செயல்பட வைக்கும். தேர்வினை வெல்ல தேவையான தகவல்களை பெற்று கொள்ளலாம். சுய பயிற்சி செய்ய இது ஒரு வாய்ப்பாகும். இதனை உணர்ந்து செயல்படுவோம்.

சார்ந்த பதிவுகள்:

சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்புசென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு

 மதுரை மாவட்டத்தில் 10 , 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு மதுரை மாவட்டத்தில் 10 , 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about job recruitment of Indian Navy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X