இந்திய நேசன் செண்டர் ஃபார் ஓசன் இன்ஃபர்மேசன் சர்வீஸ் என அழைக்கப்படும் தேசிய கடல்சார் தகவல் நிலையத்தில் பணிவாய்ப்பு
புராஜெக்ட் சயிண்டிஸ்ட் மற்றும் புராஜெக்ட் அஸிஸ்டெண்ட் மற்றும் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் பதவிகள் எர்த் சயின்ஸ் சிஸ்டம் அமைப்பில் தேவைப்படுகிறது . ஆகஸ்ட் 24 ஆம் நாள் வரை தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
புரெஜக்ட் சைண்டிஸ்ட் பதவிக்கு 5 பேர் நியமிக்கப்படுகின்றனர். எம்சிஏ,பிசிஏ, எம் டெக், எம்எஸ்சி, கம்பியூட்டர் சயின்ஸ்,ஃபிசிகல் ஓசோனோகிராஃபி, கணிதம் படித்திருக்க வேண்டும் . 30 வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது.

புராஜெக்ட் அஸிஸ்டெண்ட் 11 போஸ்ட்கள் நிரப்பபடுகிறது. பிஎஸ்சி, கணிதம், இயற்பியல், சுற்றுசூழலியல் அறிவியல். ஃபிசரி சயின்ஸ், விலங்கியல்,டிப்ள்மோ எலக்டிரானிக்ஸ்,மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருப்பவர்களுக்கு வாய்ப்பு காத்துகிடக்கின்றது.

புராஜெக்ட் அஸிடெண்ட் அஸிடெண்ட் "பி"யின் கீழ் ஒரு காலிப்பணியிடம் நிரப்ப படும் .
புராஜெக்ட் அஸிடெண்ட் ஜூனியர் ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் ஒரு காலிப்பணியிடம் நிரப்பபடும் . எம்ஏ ஆங்கிலம், எம்ஏ ஹிந்தி முடித்திருக்க வேண்டும் . 30 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் ஒரு காலிப்பணியிடம் நிரப்பபடும் . ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். 32 வயது கல்வி தகுதியாகும் . ஆகஸ்ட் 24 ஆம் தேதி விண்ணப்பிக்க இறுதி தேதியாகும் .
http://www.incois.gov.in/jobs/incois0617.jsp இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் தகவலகள் தெரிந்துகொள்ளலாம் . மேலும் பின்வரும் இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் விண்ணப்பிக்கலாம். http://www.incois.gov.in/jobs/vac0617/updateuser.jsp விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம் .
சார்ந்த பதிவுகள் :


Click it and Unblock the Notifications












