10, 12-வது தேர்ச்சியா? இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள Navik மற்றும் Yantrik பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள Navik மற்றும் Yantrik பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 322 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10, 12-வது தேர்ச்சியா? இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மேலாண்மை : இந்திய கடற்படை (Indian Navy)

மொத்த காலிப் பணியிடங்கள் : 322

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Navik (General Duty/ Domestic Branch) - 295 பணியிடங்கள்
  • Yantrik (Mech/ Electrical/ Electronics) - 27 பணியிடங்கள்

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர் 18 முதல் 22 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://joinindiancoastguard.cdac.in/ எனும் இணையதளத்தின் மூலம் 14.01.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு, எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ தகுதி, உடல் தகுதித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://joinindiancoastguard.cdac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
indian coast guard Recruitment 2021: Apply online for Navik, Yantrik post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+