இந்திய இராணுவத்திற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA) காலியாக உள்ள 58th Short Service Commission பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 191 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.2.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Officers Training Academy (OTA), சென்னை
மேலாண்மை : இந்திய இராணுவம் (Indian Army)
மொத்த காலிப் பணியிடங்கள் : 191
பணி : 58th Short Service Commission (Tech) Men (Apr 2022) and 29th Short Service Commission (Tech) Women Course (Apr 2022)
கல்வித் தகுதி :
பணிக்கு தொடர்புடைய பொறியியல் பாடப்பிரிவுகளில் பி,இ, பி.டெக், பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 20 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அதாவது விண்ணப்பிப்போர் 02.04.1995 முதல் 01.04.2002 அன்று வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.56,100 முதல் அதிகபட்சம் ரூ.2,50,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 27.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியாக https://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Short Listing, SSB நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://joinindianarmy.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












