இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள 85 மத போதகர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : மத்திய அரசு வேலை
நிர்வாகம் : இந்திய இராணுவம்
பணி : மத ஆசிரியர் (இளநிலை ஆணையர் அதிகாரி)
மொத்த காலிப் பணியிடம் : 85
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
- பண்டிட் : 78
- மவுலவி (சன்னி) : 05
- பாஸ்ட்ரேட் : 02
கல்வித் தகுதி:-
- பண்டிட் : இந்து மத போதகர் பணிக்கேற்ற வகையில் சமஸ்கிருத மொழியில் ஆச்சார்யா பட்டம் அல்லது கரம் கந்த் சமய பாடத்தில் ஒரு வருட டிப்ளமோ படிப்பை முடித்து சாஸ்திரி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- மவுலவி (சன்னி) : முஸ்லீம் மத குரு பணிக்குரிய அரபியில் மவுலவி ஆலிம் அல்லது உருது மொழியில் அடிப் ஆலிம் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- பாஸ்ட்ரேட் : கிறிஸ்தவர் மத போதகர் பணிக்கு உள்ளூர் பிஷப்பால் அங்கீகரிக்கப்பட்ட தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
25 முதல் 34 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
உடற்தகுதி :-
- உயரம் : 160 செ.மீட்டர்
- மார்பளவு : 77 செ.மீட்டர்
- எடை : 50 கிலோ
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வாயிலாக
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 நவம்பர் 03
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறிய www.joinindianarmy.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.
army recruitment central government jobs government jobs job alerts வேலை வாய்ப்பு அரசு வேலை மத்திய அரசு வேலை
English summary
Indian Army JCO Recruitment 2018–2019 Religious Teacher
Story first published: Monday, October 29, 2018, 17:49 [IST]


Click it and Unblock the Notifications












