10, 12-வது தேர்ச்சியா? சென்னையிலேயே இந்திய இராணுவத்தில் பணியாற்லாம் வாங்க!

சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய இராணுவத்தின் (Embarkation) தலைமையகத்தில் காலியாக உள்ள MTS, LDC மற்றும் Clerk பணியிடங்களை நிரப்பிடுவதறக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய இராணுவத்தின் (Embarkation) தலைமையகத்தில் காலியாக உள்ள MTS, LDC மற்றும் Clerk பணியிடங்களை நிரப்பிடுவதறக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10, 12-வது தேர்ச்சியா? சென்னையிலேயே இந்திய இராணுவத்தில் பணியாற்லாம் வாங்க!

நிர்வாகம் : Indian Army Embarkation Headquarter (சென்னை)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : MTS, LDC மற்றும் Clerk

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

கல்வித் தகுதி :

Lower Division Clerk - 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.

Tally Clerk - 12-வது தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Multitasking Staff (Messenger) - 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாத காலம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Multitasking Staff (Safaiwala) - 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாத காலம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.19,900 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 22.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Commandant, Embarkation Headquarters, Fort St George, Chennai- 600009.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு உள்ளவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Army Embarkation Headquarter Recruitment 2021: Apply for MTS, LDC & Clerk Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+