பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவரா நீங்க? ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள Flying பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 69 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள Flying பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 69 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவரா நீங்க? ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

நிர்வாகம் : இந்திய விமானப் படை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Flying

மொத்த காலிப் பணியிடங்கள் : 69

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 20 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி :

பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://afcat.cdac.in/AFCAT/ என்ற இணையதளம் மூலம் 30.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.12.2020

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் AFSB நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : தேர்வுக் கட்டணம் - ரூ.250 என்.சி.சி சிறப்பு நுழைவுக்குப் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://afcat.cdac.in/AFCAT/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Air Force Recruitment 2020 Post of Flying Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X