ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வருமான வரித்துறையில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழகத்தில் காலியாக உள்ள வருமான வரித் துறையில் (Income Tax) காலியாக உள்ள Inspectors, Assistants மற்றும் Stenographer உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள வருமான வரித் துறையில் (Income Tax) காலியாக உள்ள Inspectors, Assistants மற்றும் Stenographer உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வருமான வரித்துறையில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய வருமான வரித்துறை (Income Tax)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Inspector - 02
  • Assistant - 01
  • Stenographer Gr.II - 01

கல்வித் தகுதி :

Inspectors, Assistants - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Stenographer Gr-II - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.35,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.incometaxindia.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Income Tax Recruitment 2022: Apply For Inspectors, Assistants & Stenographer Gr-II post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+