வேலை, வேலை, வேலை! பட்டதாரிகளுக்கு சென்னை ஐஐடி-யில் வேலை!

சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) காலியாக உள்ள Junior Executive பணிடயங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) காலியாக உள்ள Junior Executive பணிடயங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.18 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு அறிவியல், கலை பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை! பட்டதாரிகளுக்கு சென்னை ஐஐடி-யில் வேலை!

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்னை (IITM)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

பணி : Junior Executive

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், கலை, Humanities துறையில் முதுலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ரூ.2.10 லட்சம் ஊதியத்தில் மத்திய விளையாட்டுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!ரூ.2.10 லட்சம் ஊதியத்தில் மத்திய விளையாட்டுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.18,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளம் மூலம் 31.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://icandsr.iitm.ac.in/recruitment/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IITM Madras Recruitment 2021 Apply Online for Junior Executive post iitm.ac.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X