ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் இந்திய உணவு பதன தொழில் நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள டீம் லீடர் மற்றும் ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் இந்திய உணவு பதன தொழில் நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள டீம் லீடர் மற்றும் ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.75 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய உணவு பதன தொழில் நுட்பக் கழகம், தஞ்சாவூர் (IIFPT)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 03

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Team Leader - 01
  • Consultant - 01
  • Consultant (A/V) - 01

தகுதி :

Team Leader - நிர்வாக மேலாளர் துறையில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Consultant - சம்பந்தப்பட்ட துறையில் 5 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

Team Leader பணிக்கு விண்ணப்பிப்போர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

Consultant பணிக்கு விண்ணப்பிப்போர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Team Leader - மாதம் ரூ.1,75,000
  • Consultant - மாதம் ரூ.1,10,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் http://iifpt.edu.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைன் வழியில் 10.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.iifpt.edu.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIFPT Recruitment 2021: Apply online for Team Leader, Consultant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+