ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தஞ்சாவூரில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை? தகுதி என்ன தெரியுமா?

மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்படும் உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்படும் உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தஞ்சாவூரில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை? தகுதி என்ன தெரியுமா?

நிர்வாகம் : இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : தஞ்சாவூர்

பணி : பல்வேறு பதவிகள்

காலிப் பணியிடங்கள் : 11

வயது வரம்பு : குறைந்த பட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : பணிக்கு ஏற்ப ரூ.25,000 முதல் ரூ.80,000 வரையில்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் இடம் : இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர்

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 15.04.2019

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பக் கட்டணம் :

  • பொதுப்பிரிவினருக்கு ரூ.500
  • இதர பிரிவினருக்குக் கட்டணம் இல்லை

விண்ணப்பப் படிவம் பெற : www.iifpt.edu.in

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.iifpt.edu.in/details/walk-in-interview-adj-faculty-srf-jrf-pet2.html அல்லது www.iifpt.edu.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIFPT Recruitment 2019 – Apply Online 11 Adjunct Faculty Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+