டிப்ளமோ தேர்ச்சியா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திரா காத்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Consultant மற்றும் Administrative Associates பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திரா காத்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Consultant மற்றும் Administrative Associates பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 02 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

டிப்ளமோ தேர்ச்சியா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக் கழகம் (IGNOU)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:

  • Consultant - 01
  • Administrative Associates - 01

கல்வித் தகுதி :

Consultant : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் டிப்ளமோ, இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Administrative Associates : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் டிப்ளமோ, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • மேற்கண்ட பணியிடத்திற்கு 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.40,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 23.03.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Director,
Electronic Media Production Centre,
IGNOU
MAIDAN GARHI,
NEW DELHI-110068

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.ignou.ac.in/ அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IGNOU Recruitment 2021: Apply for Consultant and Administrative Associate Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+