கோவையிலேயே மத்திய அரசு வேலை! ஊதியம் எவ்வளவு தெரியுமா?

கோவையில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் (IFGTB) காலியாக உள்ள வனக் காப்பாளர் மற்றும் Deputy Ranger பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோவையில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் (IFGTB) காலியாக உள்ள வனக் காப்பாளர் மற்றும் Deputy Ranger பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு லெவல் 7-யின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கோவையிலேயே மத்திய அரசு வேலை! ஊதியம் எவ்வளவு தெரியுமா?

நிர்வாகம் : வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB)

பணியிடம் : கோயம்புத்தூர்

மொத்த காலியிடங்கள் : 02

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Forester - 01
  • Deputy Ranger - 01

கல்வித் தகுதி : அரசுத் துறைகளில் வழக்கமான அடிப்படையில் சம்பந்தப்பட்ட பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : Level 2 of 7 th CPC அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://ifgtb.icfre.gov.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

The Director, IFGTB, Forest Campus, R.S.Puram, Coimbatore (TN), PIN: 641002

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ifgtb.icfre.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IFGTB Coimbatore Recruitment 2021: Apply for Forester & Deputy Ranger Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+