8, 10-வது தேர்ச்சியா? மத்திய அரசுத் துறையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் நிறுவனங்களில் ஒன்றான நுண்ணறிவு தகவல் தொடர்பு அமைப்பு நிறுவனத்தில் (ICSIL) காலியாக உள்ள Multi-Tasking Staff, Supervisor பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் நிறுவனங்களில் ஒன்றான நுண்ணறிவு தகவல் தொடர்பு அமைப்பு நிறுவனத்தில் (ICSIL) காலியாக உள்ள Multi-Tasking Staff, Supervisor பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 54 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

8, 10-வது தேர்ச்சியா? மத்திய அரசுத் துறையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

நிர்வாகம் : நுண்ணறிவு தகவல் தொடர்பு அமைப்பு இந்தியா லிமிடெட் (ICSIL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 54

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Multi-Tasking Staff - 08
  • Supervisor - 46

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பணிக்கு தொடர்புடைய பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Multi-Tasking Staff (MTS) - ரூ.16,064
  • Supervisor - ரூ.21,184

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://icsil.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICSIL Recruitment 2022: Apply online for Multi-Tasking Staff, Supervisor Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X