என்ஐஎம்எஸ் நிறுவனத்தில் ரூ.70 ஆயிரம் சம்பளம் அருமையான வேலையை மிஸ் பண்ணாதீங்க...!!!

ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் கீழ் செயல்படும் என்ஐஎம்எஸ் (ICMR-NIMS -தேசிய மருத்துவ புள்ளியியல் நிறுவனம்) ஆலோசகர் (Consultant) பணியிடங்கள் காலியாக உள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பி பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு

https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/advertisement_for_consultants.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அல்லது இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (Indian Council of Medical Research - ICMR) என்பது உயிரியல் மருத்துவ ஆய்வுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான உச்சபட்ச அதிகாரம் கொண்ட இந்திய நிறுவனம் ஆகும். இது உலகில் உள்ள பழமையான மற்றும் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சிக் குழுக்களில் ஒன்றாகும். இந்த சபைக்கு தேவையான நிதியை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வழங்குகிறது.

என்ஐஎம்எஸ் நிறுவனத்தில் ரூ.70 ஆயிரம் சம்பளம் அருமையான வேலையை மிஸ் பண்ணாதீங்க...!!!

1911 ஆம் ஆண்டில், மத்திய அரசால் இந்திய ஆராய்ச்சி நிதி சங்கம் (ஐஆர்ஏஏ) என்ற அமைப்பு நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியை ஒருங்கிணைப்பதற்கான குறிப்பிட்ட நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த அமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. 1949 ஆம் ஆண்டில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையாக (ஐ.சி.எம்.ஆர்) மாற்றியமைக்கப்பட்டது.

இந்த பெருமைமிகு ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் கீழ் செயல்படும் என்ஐஎம்எஸ் இன்ஸ்டிடியூட்டில் தான் ஆலோசகர் (Consultant) பணியிடங்கள் காலியாக உள்ளதாக தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ஆலோசகர் (Consultant) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:

இந்த ஆலோசகர் (Consultant) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பட்டமேற்படிப்பு (Master's Degree) தேர்ச்சியுடன் அரசு அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஆலோசகர் (Consultant) பணியிடங்களுக்கான வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.

ஆலோசகர் (Consultant) பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.70,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசகர் (Consultant) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 17.1.2024 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இணையதள முகவரி:

மேலும் விவரங்களுக்கு
https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/advertisement_for_consultants.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICMR-National Institute of Medical Statistics (NIMS) has published the latest job notification for the Consultant Vacancy. Interested and Eligible Candidates can attend the ICMR-NIMS Walk-In-Interview. Candidates will get a remuneration of Rs.70,000/- per month.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+