மத்திய ICFRE நிறுவனத்தில் வேலை வேண்டுமா? ரூ.92 ஆயிரம் ஊதியத்தில் வேலை ரெடி!

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) காலியாக உள்ள Junior Project Fellow, Forest Guard உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) காலியாக உள்ள Junior Project Fellow, Forest Guard உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.92 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய ICFRE நிறுவனத்தில் வேலை வேண்டுமா? ரூ.92 ஆயிரம் ஊதியத்தில் வேலை ரெடி!

நிர்வாகம் : இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Junior Project Fellow, Forest Guard மற்றும் Technical Assistant

மொத்த காலிப் பணியிடங்கள் : 09

கல்வித் தகுதி :

JRF - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் M.Sc degree in Chemistry/ Biochemistry/ Botany/ Biotechnology/ Agronomy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Forest Guard - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technical Assistant - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Degree in Science with Botany/ Biotechnology/ Biology /Zoology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.92,300 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Junior Project Fellow

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Forest Guard

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Technical Assistant

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 28.02.2022, 29.03.2022, 31.03.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.icfre.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICFRE Recruitment 2022: Apply for Junior Project Fellow, Forest Guard and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+