மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய செம்மறி மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.25 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : மத்திய செம்மறி மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனம் (ICAR)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : YOUNG PROFESSIONAL - I
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் முதுறிலை, டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
ஊதியம் : ரூ.25,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.cswri.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 27.04.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : SRRC, Mannavanur, Kodaikanal - 624 103
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 27.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.cswri.res.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












