IBPS: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!! 1800 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!

பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள SO பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள SO பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1828 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

IBPS: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!!

நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்

தேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 1828

பணி : சிறப்பு அதிகாரி (SO)

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்

  • IT Officer (Scale-I) - 220
  • Agriculture Officer (Scale-I) - 884
  • Marketing Office (Scale-I) - 535
  • Law Officer (Scale-I) - 44
  • HR/Personnel Officer (Scale-I) - 61
  • Rajbhasha Adhikari (Scale-I) - 84

கல்வித் தகுதி :

ஐடி அதிகாரி (Scale I)

கணினி அறிவியல் துறையில் பொறியியல், தொழில்நுட்பம் IT, Computer Application, Electronics and Communication Engineering, Electronics and Telecommunication, Electronics and Instrumentation அல்லது

Computer Science துறையில் முதுநிலைப் பட்டம், IT, Computer Application, Electronics and Communication Engineering, Electronics and Telecommunication, Electronics and Instrumentation அல்லது

Graduates having passed DOEACC 'B' level exam தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Agricultural Field Officer (Scale I)

4 years graduation degree in agriculture, Horticulture, Animal Husbandry, Veterinary Science, dairy Science, Agricultural engineering, Fishery Science, Pisciculture, Agri Marketing and cooperation, Co-Operation and Banking, Agro-Forestry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Rajbhasha Adhikari (Scale I)

Post Graduate in Hindi with English as a subject at the graduation அல்லது degree level அல்லது Post Graduate Degree in Sanskrit with English and Hindi as a subject at graduation level தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Law Office (Scale I)

A bachelor's degree in Law and enrolled as an advocate with Bar Council

HR/Personnel Officer (Scale I)

Graduate and Full Time Post Graduate Degree or Full time Diploma in Personnel Management/ Industrial Relation/ HR/ HRD/ Social Work/ Labour Law தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Marketing Officer (Scale I)

Graduate and Full-Time MMS (Marketing)/ MBA (Marketing)/Full time PGDBA/ PGDBM with specialization in Marketing தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட வங்கிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ibpsonline.ibps.in/crpspxinov21/ என்ற இணையதளம் மூலம் 03.11.2021 முதல் 23.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் online Preliminary Examination, online Main Examination, Document Verification மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய நான்கு கட்ட சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.850
  • எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ibps.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IBPS Recruitment 2021 : Apply Online For 1828 various So Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X