ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள Electrician Grade, Linemanஉள்ளிட்ட பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள Electrician Grade, Lineman உள்ளிட்ட பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 104 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.35 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!  விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் (Hindustan Copper Limited)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Electrician Grade, Lineman

மொத்த காலிப் பணியிடங்கள் : 104

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி, Electrical Supervisor பிரிவில் ஐடிஐ, B.Sc in Electrical Engg, Graduation in Mining Surveying, Diploma மற்றும் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,000 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.hindustancopper.com அல்லது மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.02.2022 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.hindustancopper.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Hindustan Copper Ltd Recruitment 2022: Apply for Electrician Grade, Lineman Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+