ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஐடிஐ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் (Hindustan Copper Limited)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Apprentice

மொத்த காலிப் பணியிடங்கள் : 10

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : தேர்வு செய்யப்படுவோருக்கு அப்ரண்டிஸ் விதிமுறைப்படி, ஊதியம் வழங்கப்படும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.hindustancopper.com அல்லது மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கின் மூலம் 20.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.hindustancopper.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Hindustan Copper Ltd Recruitment 2021 – Apply Online for Apprentice Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X