பொறியியல் பட்டதாரியா? ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாகப் பயிற்சியாளர் (வேதியியல்) மற்றும் நிர்வாகப் பயிற்சியாளர் (இன்ஸ்டியூமென்ஷன்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொறியியல் பட்டதாரியா? ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : கெயில்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 27

பணி மற்றும் பணியிட விபரம் :

  • நிர்வாகப் பயிற்சியாளர் (வேதியியல்) - 15
  • நிர்வாகப் பயிற்சியாளர் (இன்ஸ்டியூமென்ஷன்) - 12

கல்வித் தகுதி :

நிர்வாகப் பயிற்சியாளர் (வேதியியல்) : பொறியியல் துறையில் இரசாயனம், பெட்ரோகெமிக்கல், கெமிக்கல் தொழிற்நுட்பம், பெட்ரோகெமிக்கல் தொழிற்நுட்பம் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

நிர்வாகப் பயிற்சியாளர் (இன்ஸ்டியூமென்ஷன்) : பொறியியல் துறையில் இன்ஸ்டியூமென்ஷன், இன்ஸ்டியூமென்ஷன் மற்றும் கட்டுப்பாடு, மின்சாரம் உள்ளிட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 13.03.2019 தேதியின்படி 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ. 1,80,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : www.gailonline.com என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : GATE-2019 தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 மார்ச் 13

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://gailonline.com/careers/currentOpnning/GAIL-OPEN-ET-2A-2018/DETAILED ADVERTISEMENT-ENGLISH.pdf என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
GAIL India Recruitment for 27 Executive Trainee Vacancy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+