ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய எரிவாயு ஆணையத்தில் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் (GAIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Executive Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் (GAIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Executive Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 48 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய எரிவாயு ஆணையத்தில் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : கெயில் (GAIL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 48

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Instrumentation - 18 பணியிடங்கள்
  • Mechanical - 15 பணியிடங்கள்
  • Electrical - 15 பணியிடங்கள்

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 16.02.2022 தேதியின்படி 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.gailonline.com/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் 16.03.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கேட் 2022 மதிப்பெண், குழு விவாதம், மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://gailonline.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
GAIL India Recruitment 2022: Application invited for Executive Trainee Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X