மத்திய அரசிற்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் (GAIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Medical Officer மற்றும் Specialist உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 07 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.90 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கெயில் (GAIL)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 07
பணி : Medical Officer மற்றும் Specialist
கல்வித் தகுதி :
இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் MBBS படித்திருக்க வேண்டும்.
மேலும் MD அல்லது Diploma in Clinical Pathology, Radiology, DMRD, அல்லது DMM in Endocrinology படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் :
- MD-qualified pathologists - ரூ.90,000
- Shift Duty Medical Officers - ரூ.74,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.gailonline.com/ என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரி மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Shri Shashank Saxena, GM (HR), New Polymer Bhawan,
GAIL (India) Limited, Pata, Dist. - Auraiya, Uttar Pradesh, PIN 206241
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : அறிவிப்பு வெளியாகி 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://gailonline.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












