வேலை, வேலை, வேலை! ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் Forest Survey of India (FSI) காலியாக உள்ள கண்காணிப்பாளர் (Group B) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் Forest Survey of India (FSI) காலியாக உள்ள கண்காணிப்பாளர் (Group B) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை! ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : இந்திய வன ஆய்வு நிறுவனம் Forest Survey of India (FSI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : கண்காணிப்பாளர் (Group B)

மொத்த காலியிடங்கள் : 07

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

மத்திய, மாநில அரசுத் துறையில் அதிகாரியாக பணியாற்றிருக்க வேண்டும்.

மேலும், பணியில் 10 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,400 முதல் அதிகபட்சம் ரூ.1,12,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://fsi.nic.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

Director General, Forest Survey of India, P.O. IPE, Kaulagarh Road, Gehrdun - 248 195

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://fsi.nic.in/index.php அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
FSI Recruitment 2021: Application invited for Superintendent (Group B) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+