இ.எஸ்.ஐ., நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீடு கழகத்தில், காலியாக உள்ள Professor, Associate Professor, Assistant Professor பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம் : மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (Employees State Insurance Corporation)
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
· Professor
· Associate Professor
· Assistant Professorநேர்காணல் தேதி: 27.10.2022
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில், பணிக்கு ஏற்ற பாடத்திட்டத்தில் 'Master's Degree' படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 50 ஆகும். வயது வரம்பில் வழங்கப்பட்ட தளர்வுகள் குறித்த விரிவான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம் விவரம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில், மாத ஊதியம் வழங்கப்படும்.
Ø Professor - ரூ.2,28,942/-
Ø Associate Professor - ரூ.1,52,241/-
Ø Assistant Professor - ரூ.1,30,797/-விண்ணப்ப கட்டணம்:
SC / ST / PDW / Department Candidates, Female Candidates & Ex Servicemen தவிர, மற்றவர்கள் ரூ.225/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நோட் இட் ப்ளீஸ்...!
இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்படும்.
மறக்காதீங்க...! ஓன்லி 8 டேஸ்...!Ø விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.
Ø படிவத்துடன் கோரப்பட்ட போதிய ஆவணங்களுடன் 27.10.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் போது உடன் எடுத்து வரவேண்டும்.
Ø கோரப்பட்ட ஆவணங்களுடன் பரிந்துரைக்கப்பட்ட முறையில் விண்ணப்ப படிவங்கள் இல்லையெனில் நிராகரிக்கப்படும்.சந்தேகங்களுக்கு....
DEAN OFFICE,
ESIC MEDICAL COLLEGE,
NH-3, NIT,
FARIDABAD என்ற முகவரியிலும், 0129-4156471 என்ற தொலைபேசி எண்ணிலும் அலுவலக வேலை நேரத்தில் 11 மணி முதல் 4 மணி வரை தொடர்பு கொண்டு கேட்கலாம்.
க்ளிக் ப்ளீஸ்....!


Click it and Unblock the Notifications












