தேர்வு இல்லாமல் வேலை....! இன்று கடைசி நாள்...!

மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீடு கழகத்தில், முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள Senior Resident பதவிகளுக்கு, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுல என்ன விஷயம்னா... இன்று கடைசி நாள் ஆகும். உடனே விண்ணப்பிக்க கிளம்புங்க...!

இன்று கடைசி நாள்

தேர்வின்றி நியமனம் செய்யப்படும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் உடனே ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, அதை நேர்காணலுக்கு, அதாவது இன்று எடுத்து வர வேண்டும் என்பதை மறக்காதீங்க...

நிர்வாகம்: மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (Employees State Insurance Corporation)

மேலாண்மை: மத்திய அரசு

பணி விவரம்: Senior Resident

 

பணியிடங்கள் எண்ணிக்கை: 10

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

நேர்காணல் தேதி: 03.08.2022(இன்று)

கல்வி தகுதி

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் PG/ Diploma /DNB படித்திருக்க வேண்டும்.
பி.ஜி., அல்லாத மருத்துவர்கள், அதே துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.(Non-PG Doctors should have at least 2 years working experience in the same discipline)

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 03.08.2022(இன்று) தேதியின்படி, 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிகளின்படி, SC/ST/ OBC/PWB விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

இன்று கடைசி நாள்

தேர்வு நடக்கும் இடம்

Office of Director (Medical) Noida, ESIC Model Hospital, Sec-24, Noida.

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள நபர்கள் உடனே போகலாம். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் போகனும் நினைச்சுருந்தா... ஸாரி டூ லேட்... பிளைட்ல போலாம்; முடிஞ்சா ட்ரை பண்ணுங்...! டைம் இல்லைங்க...! ஹரி அப்...!

கூடுதல் விவரங்களுக்கு...!

https://www.esic.nic.in/recruitments

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
It has been announced that you can apply for the vacant Senior Resident post in Central Government Labor Government Insurance Corporation.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X