erode District Health Society Recruitment 2023: மார்ச்.24 ரொம்ப முக்கியம்?

DHS erode Doctor Recruitment 2023

ஈரோடு மாவட்டத்தில், காலியாக உள்ள மருத்துவர்கள், நகர்புற சுகாதார மேலாளர், மருத்துவர்கள் பணியிடங்களுக்கு, தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, விண்ணப்பிக்க மார்ச்.24 கடைசி நாளாகும்.

நிர்வாகம் : மாவட்ட நலவாழ்வு சங்கம்(ஈரோடு)

மேலாண்மை : மாநில அரசு

ஈரோடு ரூ.60 ஆயிரத்தில் வேலை இருக்கு?

பணி விவரம்

v Medical Officer

v Quality Manager

v SHN/ Urban Health Manager

v Health Inspector GR II

v Dental Assistant

v LMHC Attender

v MMU Attender

v MMU Driver

v Supportive Staff

v Mental Health Office Assistant

v Trauma Registry Assistant (Staff Nurse)

v MLHP

v Ophthalmic Assistant

கடைசி தேதி - 24.03.2023

பணியிடங்கள் எண்ணிக்கை: 73

நோட் இட் ப்ளீஸ்...!

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24-03-2023

ஊதியம்

Medical Officer - ரூ.60,000/-

Quality Manager -ரூ.60,000/-

SHN/ Urban Health Manager -ரூ.25,000/-

Health Inspector GR II - ரூ.14,000/-

Dental Assistant- ரூ.10,395/-

LMHC Attender - ரூ.8,500/-

MMU Attender -ரூ.8,500/-

MMU Driver - ரூ.9,000/-

Supportive Staff - 8,500/

Mental Health Office Assistant-10,000/-

Trauma Registry Assistant (Staff Nurse) - 14,000/-

MLHP- 18,000/-

Ophthalmic Assistant - 10,500/-

ஒப்பந்த அடிப்படையில், இப்பணியிடங்களுக்கு தொகுப்பூதியம்நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

மருத்துவ அலுவலர், தர மேலாளர் பணிகளுக்கு எம்.பி.பி.எஸ். படித்திருக்க வேண்டும். மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

நகர்புற சுகாதார மேலாளர் பணிக்கு எம்.எஸ்.சி. நர்ஸிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.எஸ்.சி நர்ஸிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, மூன்று ஆண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும்.

ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிக்கு, தமிழ் மொழியை பாடமாக கொண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும்.

LMHC Attender, MMU Attender, MMU Driver,Supportive Staff போன்ற பணிகளுக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

நோட் இட் ப்ளீஸ்...!

தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரியில் இருந்து நேரடியாக பெற்று, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பணிக்கு தேவையான கோரப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு இணைத்து மார்ச்.24 மாலைக்குள் அனுப்ப வேண்டும்.

வயது வரம்பு

மருத்துவ அலுவலர், சுகாதார உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு அரசு விதிகளுக்கு உட்பட்டது.

இப்பணியிடங்களுக்கு, நேர்முகத் தேர்வு நடைபெறும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க, https://erode.nic.in/என்ற இணையதள முகவரி வாயிலாகவும், கீழ்கண்ட முகவரியில் கொடுக்கப்பட்ட முகவரியிலும் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

முகவரி

The Executive Secretary / Deputy Director of Health Services, District Health Society,

Deputy Director of Health Services, Erode District-638009,

கூடுதல் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள - 0424-2431020.

இந்த முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 24ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ø பணிகள் முற்றிலும் தற்காலிகமானது.

Ø எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

Ø பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 24.03.2023 அன்று மாலை 5:00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும். அதன் பின், வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்பவது அல்லது அலுவலகத்திற்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

மிஸ் பண்ணிடாதீங்க...! டவுன்லோடு ப்ளீஸ்...!

என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.

https://erode.nic.in/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DHS Erode Medical Officer Recruitment 2023: Eligible and interested candidates are invited to apply for the vacant posts of Doctors, Driver, Ophthalmic Assistant, Health Inspector-II and Mental Health Office Assistant in Urban Medical Centers in Erode district by 24th March. On contract basis, 73 posts are temporarily appointed internal
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+