இன்ஜினீயர்களுக்கு மாதம் ரூ.3.4 லட்சம் சம்பளத்தில் வேலை...!

இன்ஜினீயரிங் இந்தியா நிறுவனத்தில் (Engineering India Limited -EIL) தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர்-திட்டம் (Director -Project) உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு மாதம்தோறும் ரூ.3,40,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

இந்த பெருமைமிகு நிறுவனத்தில்தான் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இயக்குநர்-திட்டம் (Director -Project) பணியிடம் உள்பட பல்வேறு பணியிடங்கள் இஐஎல் (EIL) நிறுவனத்தில் காலியாக இந்த இஐஎல்(EIL) நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த இன்ஜினீயரிங் (Engineering) பாடப்பிரிவில் பி.இ., பி.டெக் (BE / B.Tech) பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஜினீயர்களுக்கு மாதம் ரூ.3.4 லட்சம் சம்பளத்தில் வேலை...!

இயக்குநர்-திட்டப் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 45 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

மேலும் இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

இந்த இஐஎல் (EIL) நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு(Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பிறகு விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு வரும் ஜனவரி 3-ம் தேதிக்குள் (3.01.2024) தபாலில் அனுப்பித் தர வேண்டும்.

விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பை https://pesbnew.nic.in/Vacancy/OpenPDF/0edba7dd-e194-ee11-93aa-001dd8b72d7f என்ற இணையதள லிங்க் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை https://pesbnew.nic.in/Home/AdvertisVacancy என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு அனுப்பவேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
EIL invites Online applications for the recruitment of Director-project. Candidates are advised to read the details, and eligibility criteria mentioned below for this vacancy. Candidates must check their eligibility i.e. educational qualification, age limit, experience and etc. The eligible candidates can submit their application directly before 3, January 2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+