ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ECHS அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள Dental Officers, Clerk உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள Dental Officers, Clerk உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 27 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.75 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ECHS அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Dental Officers, Clerk, Driver, Chowkidar, Female Attendant, House Keeping, Office In-charge, Gynecologist, Medical Specialist, Medical Officer, Nursing Assistant, Pharmacist, Lab Technician, Safaiwala உள்ளிட்ட மொத்தம் 27 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 55 முதல் 68 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBBS, GNM, Diploma, Literate போன்ற துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.16,800 முதல் ரூ.75,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://echs.gov.in எனும் தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 21.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://echs.gov.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
echs recruitment 2022: Application invited for Dental Officers, Clerk and Other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X